Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாபா படம் என் வாழ்க்கையின் லட்சியம், இயக்குனர் பெருமிதம்!

•On November 18, 2013
CSC_0684
Share
CSC_0684 பி.காமேஸ்வரம்மா வழங்க எஸ்.கே.வி.பிலிம்ஸ் &, கல்யாண் கல்பா தயாரிக்கும் படம் “சீரடி ஜெய் சாய்ராம்”. இந்தபடம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. மனிதனாக அவதரித்து மகான் ஆன சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி என்பவர் நடிக்கிறார். ராஜ்குமார், சத்திவேல், பாலாஜி, நளினிகாந்த், விஜய் குட்டி, பாவனா, நாராயண் ராவ், ரேகா லஷ்மிபாய் மற்றும் லஷ்மா ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். எடிட்டிங் – கண்ணதாசன், இசை – சாகித். திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் பாஸ்கர் பாபா. இதுகுறித்து இயக்குனர் பாஸ்கர் பாபா கூறும்போது, “வாழ்க்கை லட்சியமாக பாபா பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த லட்சியம் நிறைவேறி விட்டது என்றார் பக்தியுடன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.