Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

A.R.ரகுமான், A.R.முருகதாஸ் வெளியிடும் நெடுஞ்சாலை படத்தின் இசை!

•On June 25, 2013
nedu
Share
nedu பைன் போக்கஸ் பட நிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர் ராஜன் தயாரிப்பில், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, சுவதா நடிக்கும் படம் நெடுஞ்சாலை.  சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் (ஜூலை) 01-07-2013 அன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில்  நடைபெற இருக்கிறது. விழாவில் இசையமைப்பாளர் இசைபுயல் A.R.ரகுமான் மற்றும் இயக்குனர் A.R.முருகதாஸ் மற்றும் ஏராளமான திரையுலகினர் பங்கு பெற்று இசையை வெளியிடுகின்றனர். இந்த படத்தின் வெள்ளோட்டம் (Teaser) சமீபத்தில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அதை ஐந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே படம் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை வின்யோகஸ்தர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.