Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காவலர் உடற்தகுதி தேர்வு : திருநங்கைக்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதி !

•On August 24, 2017
nasiriya
Share
nasiriya 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற நஸ்ரியா என்கிற திருநங்கை சான்றிதழ் வழங்கியும் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக திருநங்கை நஸ்ரியா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசரித்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி இந்த 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். nasiriya 2

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.