'விவேகம்' படத்தை முதல் ஷோ பார்த்த அந்த நடிகரின் ரசிகர் !

சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுவதும் உள்ள 42 நாடுகளில் 3200க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம், தனியாக திரைக்கு வந்துள்ளது.
இந்த படம் வெளியான உடனே விஜய் ரசிகரான ஒருவர் 'விவேகம்' படத்தை காலை 5 மணி காட்சியான முதல் ஷோவை பார்த்ததும் இல்லாமல் திரும்பத்திரும்ப திரையரங்கிற்கு சென்று இரண்டு முறை கண்டுகளித்தராம். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
