Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் பேருந்துகள் விபத்து !

•On August 24, 2017
jet-airway-bus-24-1503559513
Share
jet-airway-bus-24-1503559513 சென்னை விமான நிலையத்தில் ஓடுதளத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கியும் செல்ல அந்த விமான நிறுவனங்கள் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 பேருந்துகள் 22, 23 ஓடுதளம் அருகே சென்றன. அப்போது எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் மோதின. இதனால் அவற்றின் கண்ணாடிகள் உடைந்துடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்துகள் காலியாக இருந்ததால் ஓட்டுனர்களுக்கு காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர். இதுதொடர்பாக பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.