Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுச்சேரி டி.ஜி.பியின் ஆயுத பூஜை கிஃப்ட்!

On September 29, 2017
p2
Share
p2 சட்ட ஒழுங்கு குறித்து நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிகாலை புதுச்சேரியில் உள்ள 400 காவலர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்து அம்மாநில டி.ஜி.பி., கவுதம் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.