நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்பாரா முதல்வர்?

சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ஜெயலலிதா அறிவித்த படி சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த வேண்டும் என்றும் முதல்வர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகவும் நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇரட்டை இலை விவகாரம்- டெல்லி சென்ற அமைச்சர்கள்!
