அஜித்தின் வீரம் டீசர் வெளியீடு!!

ஆரம்பம் படத்திற்கு பிறகு . விஜயா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில், அஜீத் நடித்து வரும் படம் வீரம். நாயகி தமனா. விதார்த், மனோசித்ரா, சந்தானம், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் தயாரிக்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜீத், வேஷ்டி-சட்டை அணிந்து நடிக்கிறார். பக்கா கமர்ஷியல் படமாக வீரம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீரம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஆரம்பம் படத்தின் இடையே வீரம் டீஸர் காண்பிக்கபடுகிறது. இதுதவிர யூ-டியூப்பிலும் வீரம் டீஸர் வெளியாகியுள்ளது.
வீரம் டீசர்:
http://www.youtube.com/watch?v=UHtW-jT--zwComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
