Simbu and Anirudh sung for telugu film:

தெலுங்கிலும் பாடி அசத்தும் தமிழர்கள்:
தெலுங்கில் தயாராகி வரும் ஒரு புதிய படத்தில் மஹத் ராகவேந்திரா, பியா பாஜ்பாய் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். படத்தின் பெயர் “பேக்பென்ஞ் ஸ்டூடண்ட்”. மதுரா ஸ்ரீதர் இயக்கி வரும் இந்தப் படத்தின் மூலம் சிம்பு தெலுங்கிலும் தன் பாட்டை ஆரம்பித்திருக்கிறார்.
சிம்பு ஒரு தெலுங்கு பாடலை பாடியிருப்பதோடு இதே பாடலின் வீடியோ ஆல்பத்திலும் நடிக்க இருக்கிறாராம். மலையூர் மம்பட்டியான் படத்துக்கு சிம்பு பாடி, ஆடி நடித்துக் கொடுத்த புரமோஷன் ஆல்பம் மாதிரியாம் இது. பாடல் பதிவு முடிந்து விட்டது. விரைவில் வீடியோ படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்கிறார் இயக்குனர் மதுரா ஸ்ரீதர்.
இன்னொரு முக்கிய விஷயமாக இந்த படத்தில் கொலைவெறி அனிருத்தும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். சிம்புவின் அம்மா தெலுங்கு என்பதால் சிம்புவுக்கு தெலுங்கு சரளமாகத் தெரியும். எனவே தெலுங்கில் பாடுவது என்பது அவருக்கு கடினமல்ல.
தெலுங்கில் தயாராகி வரும் ஒரு புதிய படத்தில் மஹத் ராகவேந்திரா, பியா பாஜ்பாய் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். படத்தின் பெயர் “பேக்பென்ஞ் ஸ்டூடண்ட்”. மதுரா ஸ்ரீதர் இயக்கி வரும் இந்தப் படத்தின் மூலம் சிம்பு தெலுங்கிலும் தன் பாட்டை ஆரம்பித்திருக்கிறார்.
சிம்பு ஒரு தெலுங்கு பாடலை பாடியிருப்பதோடு இதே பாடலின் வீடியோ ஆல்பத்திலும் நடிக்க இருக்கிறாராம். மலையூர் மம்பட்டியான் படத்துக்கு சிம்பு பாடி, ஆடி நடித்துக் கொடுத்த புரமோஷன் ஆல்பம் மாதிரியாம் இது. பாடல் பதிவு முடிந்து விட்டது. விரைவில் வீடியோ படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்கிறார் இயக்குனர் மதுரா ஸ்ரீதர்.
இன்னொரு முக்கிய விஷயமாக இந்த படத்தில் கொலைவெறி அனிருத்தும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். சிம்புவின் அம்மா தெலுங்கு என்பதால் சிம்புவுக்கு தெலுங்கு சரளமாகத் தெரியும். எனவே தெலுங்கில் பாடுவது என்பது அவருக்கு கடினமல்ல.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous PostI have story for rajini says Perarasu:
Next PostWhich one is first? MGR or Samar?:
