Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

Sargunam's home production to begin soon:

•On January 3, 2013
Director-A-Sargunam
Share
இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் 'மஞ்சப்பை': இயக்குனர் சற்குணம் தற்போது தயாரிப்பில் இறங்கியுள்ளார். தனது முதல் தயாரிப்பில் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராகவன் என்பவரை அறிமுகப்படுத்துகிறார். நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார். ‘கும்கி’ லக்ஷ்மி மேனன் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். படத்திற்கு “மஞ்சப்பை” என்று பெயர் சூட்டியுள்ளனர். இயக்குனர் சற்குணத்தின் தம்பி நந்தகுமார் இந்தப் படத்தை தயாரிக்க, சற்குணத்தின் உதவி இயக்குனர் ராகவன் படத்தை இயக்குகிறார். பூஜையுடன் பிப்ரவரியில் ஆரம்பிக்கிறது “மஞ்சப்பை”. பூஜைக்கு முன்பே படத்தை வாங்கி விட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்.  ,  ,  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.