புதுமுகங்களின் முயற்சியில் வளரும் V4!

விஜயகுமார் என்கிற புதிய இயக்குனர் தயாரித்து, இயக்கும் புதிய படத்திற்கு விடியும் வரை விண்மீண்களாவோம் என்று பெயரிட்டுள்ளார். இதனை சுருக்கி v4 என்று தலைப்பை வைத்துள்ளனர்.
இப்படத்திற்கு TAG ஆக v4 என்ற பெயர் அமைந்துள்ளது. விடியும் என்பதற்கு ஒரு v, வரை என்பதற்கு ஒரு v, விண்மீன்களுக்கு ஒரு v, வோம் என்பதற்கு ஒரு v. என்று நான்கு v இருப்பதால் v4 என்று பெயரிட்டுள்ளார். கல்லூரி பின்னணியில் ஜாலியான காதல் கதையாக உருவாகிறது விடியும் வரை விண்மீண்களாவோம்Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
