டிசம்பர் 6-ல் கல்யாண சாதம் போடும் பிரசன்னா!!

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்திருக்கும் படம் ‘கல்யாண சமையல் சாதம்’. படத்தை இயக்கியிருப்பவர் ஆர்.எஸ்.பிரசன்னா. முழுக்க புது டெக்னீஷியன்கள் இணைந்து கொடுத்துள்ள இந்த படம் டிசம்பர் 6 படம் திரைக்கு வருகிறது. அபினேஷ் இளங்கோவன் வெளியிடுகிறார். தென்னிந்திய இந்து திருமண முறையை மையப்படுத்தி நகைச்சுவையுடன் கல்யாண சமையல் சாதம் உருவாகியிருக்கிறது.
காசே செலவில்லாமல் புதுமுறையில் படத்தை விளம்பரப்படுத்தி இருக்கிறார் ஆர்.எஸ்.பிரசன்னா. படம் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் ஃபேஸ்புக் முகப்பு பக்கத்தில் தங்கள் திருமண புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postநான் ரெடி! அஜித்தும் விஜயும் ரெடியா??
