Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கவர்னர் துவக்கி வைத்த இளமை பயணம்!

•On June 29, 2013
Ilamai Payanam Pooja Stills
Share
Ilamai Payanam Pooja Stills மேஜிக் அண்டு லாஜிக் புரோடக்சன் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சித்ரா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் இளமை பயணம். இப்படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தில் ரோசன், மனாஷ், வினோத், ப்ரீத்தி, ஸ்வீட்டி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் சேகர், ராதாரவி, அம்பிகா, கோவை சரளா. தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழக கவர்னர் ரோசய்யா படபூஜையை துவங்கி வைத்ததார். ராதாரவி, இயக்குனர் மாதேஷ், விக்ரமன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.