Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நட்புக்காக நடித்து கொடுக்கும் அஜித்!!

•On November 23, 2013
Mankatha 1
Share
Mankatha 1 பில்லாவுக்கு பிறகு அஜீத் கேரியரில் பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு. வெங்கட்பிரபுவுடன் இணைந்த, மங்காத்தா படம் அஜீத்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அந்த படத்தில்தான் தனது ஒரிஜினல் தோற்றத்திலேயே நரைத்த தலைமுடி, தாடி என்று நடித்திருந்தார் அஜித். இந்நிலையில் பிரியாணி படத்தை அடுத்து வெங்கட் பிரபு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தில் நட்புக்காக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க, அஜீத் சம்மதித்துள்ளதாக, கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.