Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடுரோட்டில் நடனம் ஆடியதற்கு அபராதம் செலுத்திய சிறுவன் !

•On August 25, 2017
smaal
Share
smaal சவுதி அரேபியாவில் 14 வயது சிறுவன் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் நடுவே நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரானது. இதையடுத்து அந்த சிறுவன் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து இடையூறு விளைத்த காரணத்தினால் கைது செய்யப்பட்ட சிறுவன், உரிய அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார். இதே போன்று கடந்த மாதம் சாலையில் கச்சேரி நடத்தியவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறுவன சாலையில் நடனம் ஆடிய சம்பவம் 20ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் ஏகப்பட்ட கட்டுபாடுகள் உள்ள நிலையில் இந்த சிறுவனின் ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அந்த சிறுவனை பாராட்டியுள்ளனர். சிலர் அந்த சிறுவனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.