Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திருநங்கை நஸ்ரியா தேர்வு!

•On August 26, 2017
nasiriya 2
Share
nasiriya 2 மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை அடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா பங்கேற்றார் 2ம் நிலை காவலருக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பில் திருநங்கை நஸ்ரியா தேர்வாகியுள்ளார். சமூகத்தில் மேலும் தன்னைப் பேன்ற திருநங்ககைள் அரசு பணியில் பங்கேற்க வேண்டும் என நஸ்ரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.