Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெயலலிதா கைரேகை உண்மையா நீதிபதி கேள்வி!

On September 27, 2017
Election-commision_liveday
Share
Election-commision_liveday ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருக்கும் தருவாயில் பல அமைச்சர்கள் ஜெ வை நாங்கள் நேரில் பார்க்கவே இல்லை என தெரிவித்து வருகின்றனர். திருபரங்குன்றம் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த சரவணன் தொடர்ந்த வழக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. jefrom இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜெஷ் லக்கானி, ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில், அக்டோபர் 6ம் தேதி தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் வில்பர்டு நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.