Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளைஞர்கள் மனதை கொள்ளையடிக்க வரும் “ ஹர ஹர மகாதேவகி “!

On September 25, 2017
harahara
Share
harahara கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குநரான சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டிரெயிலர் பார்த்த மக்கள் இந்தப் படம் இன்னொரு ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’தான் என்று அடித்துச் சொல்கிறார்கள். ‘ஹர ஹர மஹாதேவகி’ படம் வரும் செப்டம்பர்-29-ல் வெளியிடப்படுகிறது. Haraharamahadevaki புதுமையான ஒன்றை இப்படத்தில் எந்த படத்திலும் காட்டாத சில கட்சிகள் இப் படத்தில் முயற்சித்துள்ளார்கள். அவை முத்தக் காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக் கொள்வதுதான். இப் படத்தில் இவை தான் படத்தின் வெற்றிக்காண கட்சிகள். ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்திற்கு பாலமுரளி இசையமைத்துள்ளார். ரசிகர்கள்யிடையே பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது. Maragatha-Naanayam ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக் கொள்வார்களோ அதே போல்தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும். நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேச மாட்டோம். அது தான் படத்தின் டிரெயிலர் பார்த்தால் தெரிகிறது என்று மக்கள் கருத்தாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.