Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியா- நியூஸிலாந்து இந்தியா அணி பேட்டிங்!

On October 22, 2017
nu1
Share
nu1 இந்தியா , நியூஸிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் துவக்கியுள்ளது. 6 ஓவர் முடிவில் 30 ரன் எடுத்து 2 விக்கெட் இழந்து விளையாடிவருகிறது. இரு அணிகளும் இதுவரை மோதிக்கொண்ட 12 ஒரு நாள் தொடரில் இந்தியா 6 போட்டியிலும், நியூஸிலாந்து 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.