Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி!

On July 21, 2025
n6734381501753083472104942fcaf17c5f29cb0e695cb07196c9a9ac2ef7c5f7c8b40594400d96391abc11
Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மாதந்திர மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இது வழக்கமான பரிசோதனை என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. அவரின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.