Vishal follows Simbu and Dhanush:

சிம்பு, தனுஷ் போன பாதையில் விஷால்:
இப்போது உள்ள இளம் தலைமுறை நாயகர்களில் சிம்புவும், தனுஷும் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாடி விட்டு போகிறார்கள். இப்போது அவர்களை பின்பற்றி நிறைய நடிகர்கள் பாடி வருகிறார்கள். ஒவ்வொரு கதாநாயகர்களும் தங்கள் படத்தில் ஒரு பாடலையாவது பாடி பிரபலப்படுத்த வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்கிறார்கள். அதன்படி விஷால், தான் நடித்துள்ள மதகஜராஜா படத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்த பாடல் படத்தின் இறுதியில் வரும் பாடலாகும். இந்த பாடலில் விஷாலுடன் அஞ்சலியும், வரலக்ஷி சரத்குமாரும் நடனம் ஆடியுள்ளனர். பொங்கலுக்கு வெளியாகிறது மத கஜ ராஜா.
இப்போது உள்ள இளம் தலைமுறை நாயகர்களில் சிம்புவும், தனுஷும் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாடி விட்டு போகிறார்கள். இப்போது அவர்களை பின்பற்றி நிறைய நடிகர்கள் பாடி வருகிறார்கள். ஒவ்வொரு கதாநாயகர்களும் தங்கள் படத்தில் ஒரு பாடலையாவது பாடி பிரபலப்படுத்த வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்கிறார்கள். அதன்படி விஷால், தான் நடித்துள்ள மதகஜராஜா படத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்த பாடல் படத்தின் இறுதியில் வரும் பாடலாகும். இந்த பாடலில் விஷாலுடன் அஞ்சலியும், வரலக்ஷி சரத்குமாரும் நடனம் ஆடியுள்ளனர். பொங்கலுக்கு வெளியாகிறது மத கஜ ராஜா.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous PostDelhi Rape case in silver screen:
Next PostA.R.Rahman to sing today in concert:
