“தோடா....அட்றா சக்க” - இது படத்தோட பேரு!

இப்போதெல்லாம் படங்களின் தலைப்பை பார்த்தாலே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இப்போது இன்னும் ஒரு புதிய தலைப்போடு தமிழில் ஒரு படம் தயாராகிறது. படத்தின் பெயர் ‘’தோடா....அட்றா சக்க‘’. சுனைனாவின் மேனேஜர் ரமேஷ்பாபு முதன் முறையாக தயாரிக்கிறார். ஆல்பம், பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்த ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக மோனிகாசிங் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, சிவசங்கர், சென்ராயன், ராஜு கனகாலா, சுமன்ஷெட்டி மற்றும் கோபி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசையமைப்பாளர் - ஜான், இயக்கம் - ஸ்ரீகரபாபு. தயாரிப்பு – ரமேஷ்பாபு. பூமிகா பட நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசிங்கம் II - விமர்சனம்!
