Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“Studio 9” சுரேஷின் தந்தை காலமானார்!!

•On October 24, 2013
studio 9
Share
studio 9 சூது கவ்வும், பரதேசி, 6, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை வெளியிட்டு வெற்றிகரமாக பயணப்படும் நிறுவனம் ஸ்டுடியோ  9 புரொடக்சன்ஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷின் தந்தையும்  ஸ்டார் ரெசிடென்சி மற்றும் ஹை பவர் குழுமங்களின் நிறுவனருமான டாக்டர். ராமு களஞ்சியம் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார். அவரது வயது அறுபத்தைந்து. சென்னையில் மரணமடைந்த அவரது உடல் இன்று அவரது பூர்வீகமான பரமக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மாலை நான்கு மணியளவில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.