Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்திராகாந்தியின் வாழ்கையை படமாக்கும் நட்டிகுமார்

•On June 28, 2013
Panithuli Tamil Movie Stills
Share
Panithuli Tamil Movie Stills கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி படத்தை இயக்கிய நட்டிகுமார் தனது நீண்ட நாள் கனவாக நினைத்திருந்தது இந்திரா காந்தியின் வாழ்கையை படமாக்க வேண்டும் என்பதுதான். அது இப்போது நினைவாகப்போகிறது. இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராகாந்தியின் வாழ்கை வரலாற்றை திரைகதையாக்கிக் கொண்டிருக்கிறார். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. அநேகமாக தலைப்பும் IRON LADY INDHIRA GANDHI  என்று இருக்கலாம். படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமானவராக நான் நினைப்பது ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவை தான்.  காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும் என்கிறார் இயக்குனர் நட்டிகுமார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.