Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நட்புக்காக குரல் கொடுக்கும் இசையமைப்பாளர்கள்!

•On August 3, 2013
yuvan
Share
yuvan "மங்காத்தா" படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் "பிரியாணி". இது யுவன் சங்கர் ராஜாவின் 100- வது படம். K.E.ஞானவேல் ராஜா வழங்கும் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி மற்றும் பலர் நடித்து உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இது யுவன் ஷங்கர் ராஜாவின் 100-வது படம் என்பதால் டி.இமான், ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன் இணைந்து ஒரு பாடல் பாடி அசத்தினார்கள். 'திரும்பி வா...' என்று கங்கை அமரன் எழுதிய இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் கலகலக்கும் என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.