Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆண் பிள்ளைகள் வளர்ப்பை பற்றி சொல்லும் “கலைந்த கனவுகள்”!

•On July 19, 2013
kalaintha-kanavugal
Share
kalaintha-kanavugal பெண் பிள்ளைகளைப் போல, ஆண் பிள்ளைகளையும் கவனமாக வளர்க்க வேண்டும். கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான பாதையில் சென்று வன்முறையில் சிக்கி அவர்கள் அழியும் நிலை ஏற்படும் என்பதைச் சொல்லும் வகையில் புதிய படம் ஒன்று தயாராகிறது. படத்துக்குத் தலைப்பு கலைந்த கனவுகள். ஓஎஸ்டி குரூப் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் தங்கவேல் மகன் அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிரஸ்னேவ் மற்றும் விஜி என இரு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். நாசரின் தம்பி ஜவஹரும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கதை வசனம் எழுதி இயக்குகிறார் கபிலன். சத்யமூர்த்தி இசையமைக்கிறார். நாமக்கல், பொள்ளாச்சி, திருச்சி, கொடைக்கானல் மற்றும் மூணாறில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.