Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதலில் விஜய், அடுத்து அஜித் - இது வேந்தரின் முடிவு!!

•On July 1, 2013
Thala-Thalapathy-ajith-vijay-selva-ninaithaley-inikkum-rumour
Share
Thala-Thalapathy-ajith-vijay-selva-ninaithaley-inikkum-rumour விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் நடந்து வருகிறது. படத்தின் தலைப்பை மட்டும் இன்னும் அறிவிக்கபடாமலே உள்ளது. இரண்டு மதங்களுக்கு முன்பு வெளியான டீசரை கூட தலைப்பே இல்லாமல் தான் வெளியிட்டார்கள். படத்தில் அஜீத் ஹேக்கராக வருவதால் தலைப்பு வலை என்று இருக்கும் என்று கடந்த ஆறு மாதங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அஜித்தின் இந்த படத்தை வெளியிடும் உரிமையை வேந்தர் மூவீஸ் பெற்றுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே வேந்தர் மூவீஸ் விஜயின் தலைவா படத்தையும் வாங்கி வைத்துள்ளது. ஆகா வேந்தர் மூவிஸின் இந்த இரண்டு படங்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விஜயின் தலைவா படமும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அஜித் படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.