Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘3’ படத்தில் பிரிந்த ஜோடி மீண்டும் சேருது!

•On July 29, 2013
998892_558122370890659_1854974747_n
Share
998892_558122370890659_1854974747_n தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டனுக்குச் சென்ற தனுஷ், தனது பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும் அறிமுகம் செய்து வைத்தார். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', '3', தற்போது 'நய்யாண்டி' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வரும் வேல்ராஜை இயக்குனராக்கி படம் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷே நாயகனாக நடிக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ‘3’ படத்திலிருந்து விலகிய அமலா பால் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்.  தனது 'வுண்டர்பார் நிறுவனம்' மூலம் தயாரிக்கிறார் தனுஷ். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் FIRST LOOK வெளியிடப்படும் என்று அறிவித்து இருக்கிறார் தனுஷ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.