Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பண மழையில் அஜித் படம்! ஒரே வாரத்தில் 50 கோடி!!

•On November 9, 2013
Mankatha-HQ-Stills056
Share
Mankatha-HQ-Stills056 பில்லா 2 படத்தை அடுத்து அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "ஆரம்பம்". தீபாவளிக்கு வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்து இப்போதும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆரம்பம். மேலும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் ஒரு வாரத்தில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 கோடி வசூலித்தது. அண்டை மாநிலங்கள், வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 20 கோடியென மொத்தம் 50 கோடியை தாண்டியுள்ளது. இரண்டாவது வார இறுதியிலேயே 100 கோடியை தாண்டும் என்கிறார்கள் ட்ரேட் வல்லுனர்கள்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.