Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விநாயகர் சதுர்த்தியில் '7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட இயக்குநர்கள் !

•On August 25, 2017
poster - 02 (english)
Share
poster - 02 (english) சேலம் ராஜ்குமார் தயாரிப்பில் உருவாகும் படம் தான் '7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி'. இப்படத்தில் ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய டான்போஸ்கோ, புதிய யுக்தியுடன் இயக்குநராக தடம் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார். ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார். poster - 01 '7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 'புரட்சி இயக்குநர்' எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் 'ஜனரஞ்சக இயக்குநர்' எஸ்.ஆர்.பிரபாகரன் இன்று வெளியிட்டனர். POSTER_01 POSTER_02

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.