Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வசூல் சாதனையில் பா.பாண்டியை பின்னுக்கு தள்ளிய சிவலிங்கா!..

•On April 24, 2017
siv
Share
siv தமிழ் சினிமாவில் வாரம் வாரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியான ‘ப.பாண்டி’, ‘சிவலிங்கா’, ‘கடம்பன்’ ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பார்ப்போம். இதுவரை ‘ப.பாண்டி’1 கோடியையும், ‘சிவலிங்கா’ 2 கோடியையும், ‘கடம்பன்’ 90லட்சத்தையும் வசூலித்துள்ளன. மூன்று வார முடிவில் ‘காற்று வெளியிடை’ 2 கோடியையும், ‘கவண்’ நான்கு வார முடிவில் 3 கோடியையும் வசூலித்துள்ளன. இதுதவிர பாலிவுட் படமான ‘பேகம் ஜான்’ ரூ. 9 லட்சமும், மலையாள படமான ‘சகாவு ரூ. 8 லட்சமும், ஹாலிவுட் படமான ‘தி பேட் ஆப் தி பியூரீயஸ்’ ரூ. 1 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.