Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு !

•On November 24, 2017
23826183_1622940881085977_6671080442786075611_o
Share
23826183_1622940881085977_6671080442786075611_o உ.பி.யின் பாந்தா பகுதியில் வாஸ்கோடகாமா பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி.. பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  , கோவா தலைநகர் வாஸ்கோடகாமவிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் வாஸ்கோடகாமா-பாட்னா விரைவு ரயில் இன்று அதிகாலை 4.18 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயம் அடைந்ததை, தொடர்ந்து ரயில்வே துறை அமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் அறிவித்திருந்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.