Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் !

•On August 26, 2017
incom
Share
incom சென்னை துறைமுகத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் 4 கண்டெய்னர்களில் மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 40 மெட்ரிக்டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 3 ஆண்டுகளில் ரூ.71 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.