Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"மகளோடு 'விவேகம்' பார்க்கப் போகிறேன்!’’ -டிவிட்டரில் கமல்ஹாசன்

•On August 24, 2017
vivegamsiva
Share
vivegamsiva இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள திரைப்படம் விவேகம். இப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர். vivehk kamil அதுமட்டுமின்றி திரைத்துறையினர் கமல்ஹாசன், விவேக், கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் பலர் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் விவேகம் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.