கவர்ச்சி நடிகையின் புதிய மொபைல் அப்ளிகேஷன்!..

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிடுவதில் மிகவும் பிரபலமானவர் பூனம் பாண்டே என்றால் மிகையாகது, அந்தவகையில் அவர் தன்னை பற்றிய தகவல்களை ரசிகர்களுக்கு தெரியப்படுதுவதற்காக புதிதாக மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுயுள்ளார்.
"ராஸ்ர் கார்ப் மற்றும் மை ஏஜென்சி ஆகிய நிறுவனங்கள் கொடுத்த தகவல்களின்படி இந்த மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும்," மேலும்,"இந்த மொபைல் அப்ளிகேஷனில் எனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அனைத்தையும் போஸ்ட் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்."
ஆனால் இந்த மொபைல் அப்ளிகேஷன் வெளியிட்ட சில நிமிடங்களில் கூகுல் நிறுவனம் இதை பதிவிறக்கம் செய்வதற்கு தடை விதித்துள்ளது.
கடந்த உலககோப்பை கிரிக்கெட்டின் போது கோப்பையை இந்தியஅணி வென்றால் மைதானத்தை அரைநிர்வானமாக வலம் வருவேன் என்றுகூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிபிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
