Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கவண் படம், டிவி சேனல், கே.வி.ஆனந்த் ஓபன் டாக்!..

•On April 21, 2017
kavan-poster-5
Share
kavan-poster-5 விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’ படத்தின் வெற்றி விழாவை படக்குழு நேற்று கொண்டாடியது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘கவண்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல படங்கள் வந்தாலும் ‘கவண்’ படத்திற்க கூட்டம் இன்னும் குறையவில்லை. இப்படம் தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில் படத்தில் ஒரு சேனலை பற்றி குறை கூறியிருப்பார் இயக்குனர் கே.வி.ஆனந்த். படத்தில் எந்த சேனலை குற்றம் கூறினீர்கள் என்று கேட்க, அதற்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் ‘‘லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி டி.வி. ரியாலிட்டி ஷோவில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை வேண்டுமென்றே அழ வைத்து பார்க்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது, அதை தான் இந்தப் படத்தில் பதிவு செய்தேன்’’ என்றார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.