Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இனிகோ பிரபாகரன் நடிப்பில் வெளியாகும் பிச்சுவா கத்தி டிரைலர்

•On April 19, 2017
pichuvaa
Share
pichuvaa இனிகோ பிரபாகரன், அனிஷா சேவியர் நடிப்பில் உருவாகி வரும் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஐயப்பனின் கைவண்ணத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சுவா கத்தி’. இப்படத்தில் இனிகோ பிரபாகரன், அனிஷா சேவியர், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். சி மைத்ரேயன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதன் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.