இந்த சொகுசு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அடிக்குது லக்

கடந்த சில நாட்களாக புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் அதரவு எம்.எல்.ஏ.க்கள் வாக்கிங், ஜாகிங், விளையாட்டு, விதவிதமான உணவுகள், மசாஜ் என படு ஜாலியாக, சொகுசாக இருந்து வருகிறார்கள்.
இன்று மதியம் அவர்கள் இதைவிட கூடுதல் வசதிகளுடன் கூடிய வேறொரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட உள்ளார்களாம்.
எம்.எல்.ஏ.க்கள் மாறவிருக்கிற ரிசார்ட்டானது புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் இந்த விடுதி மாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளாராம்!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
