Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பாஜக நிலை என்ன மாநில தலைவரின் தெளிவான பதில்!

•On November 24, 2017
tamizsai
Share
tamizsai ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக நிலை என்ன என்பது குறித்து அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார். இதுகுறித்து தொலைக்காட்சி சேனல்களிடம் பேசிய தமிழிசை கூறுகையில்:- ஆர்.கே.நகரில் முன்பு நாங்கள் தனித்து போட்டியிட்டோம். இப்போதைய தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது குறித்து பாஜக மாநில தலைவர் தலைமையிலான மாநில தேர்தல் குழு கூடி முடிவை எடுக்கும். அந்த முடிவை மத்திய தேர்தல் குழுவிற்கு அனுப்புவோம். அந்த குழுவே இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.
 இப்போதைக்கு யூகத்தின் அடிப்படையில் எதையும் தெரிவிக்க முடியாது என்று தமிழிசை திட்டவட்டமாக கூறிவிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.