Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்' - 'ரிச்சி' படத்தின் டிரெய்லர் இதோ!

•On November 25, 2017
_18136
Share
 , _18136 நிவின் பாலி  நடிப்பில் உருவாகியிருக்கும் நேரடி தமிழ்ப் படம், 'ரிச்சி'. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  ,
இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கித்தில், 'ரிச்சி' என்ற படத்தில் நிவின் பாலி , ன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க வேட்டை' ரேர் பீஸ் நட்டி, 'விக்ரம் வேதா'வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் 'லட்சுமி' குறும்படம் புகழ் லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.  , தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டு, இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. பிரகாஷ்ராஜ் , விஷாலின்  தந்தை ஜி.கே.ரெட்டியும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தூத்துக்குடி தாதாவாக நிவின்பாலி நடிக்கும் இந்தப் படம், ஆக்‌ஷன் கலந்த மசாலா படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  , இப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். [video ]https://youtu.be/FAs36FIRAzY[/video]  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.