Tag: throughout Tamil Nadu
நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகி நவம்பர் 8-ந் தேதியுடன் ஓராண்டாகிறது....