Tag: Parris Jeyaraj
மூவரின் வெற்றிக்கூட்டணியில் உருவாகியிருக்கும் பாரிஸ் ஜெயராஜ்
ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் - ஜான்சன் மற்றும் சந்தோஷ் நாராயணன்...