Tag: ராஜ்குமார்

அ ழிந்து போன நாடகக் கலையை மக்களுக்கு ஞாகப்படுத்தும் விதமாகவும், விஜய் சேதுபதியின் 25-வது படம் என்கிற பெருமையோடும் வந்திருக்கும் படம் தான் இந்த 'சீதக்காதி'....

இன்று ஒரு அறிமுக ஹீரோ படம் தியேட்டரில் ரிலீஸாவது என்பதே மிக கடினமான விஷயம்.. அப்படியே அந்தப்படம் வந்தாலும், அதற்கு கிடைக்கும் ஓரிரு வார...

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்தயாரிப்பில்  நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்படம் கூத்தன்.  நாயகனாக ராஜ்குமார் இப்படத்தில் அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின், நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்தயாரிப்பில்   உருவாகியிரு க்கும் புத்தம் புதியதிரைப்படம் கூத்தன்.இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில்நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நீல்கிரிஸ் டரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வருகிற 11 தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பியதயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார். இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்மபரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும். தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள்கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்....

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் அண்ணனுக்கு ஜே....

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல ரியாலிட்டி காமெடி ஷோக்களை இயக்கியவர் ராஜ்குமார். தற்போது சினிமா இயக்குனர் ஆகியிருக்கிறார். முதன் முறையாக...