Tag: இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.

யாரோ செய்த குற்றத்திற்காக பலியாடாக்கப்படும் ஒரு அப்பாவியைக் காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் சகாப்தமே துப்பாக்கி முனை திரைப்படம். மும்பையின் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியான...