Tag: அலங்காநல்லூர் @ஜல்லிக்கட்டு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடக்கிவைத்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அலங்காநல்லூரில் பகல் 12 மணி வரை 295 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும் காளைகளை அடக்க...