Tag: காந்தி மணிவாசகம்
கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள் : கதாநாயகனாக மைத்ரேயா நடிக்கிறார்..!
ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம்...