Tag: ஓகி புயல்
தமிழக சட்டசபை கூட்டம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு, ஆர்.கே.நகரில் டிடிவி வெற்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல்...
குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று- சுற்றுலா பயணிகள் அவதி!
கடந்த மாதம் 30-ஆம் தேதி குமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலில் இருந்து அந்த மாவட்டம் இன்னும் மீளவில்லை. மிகப்பெரிய இழப்பை அம்மாவட்டம் சந்தித்துள்ள...
ஓகி புயல் பதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டம் வருகிறார் பிரதமர்!
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி...
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தர கோரி… சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 30-ஆம்...
ஓகி புயல் பாதிப்பு.. நிவாரணம் கோரி கன்னியாகுமரியில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு.. பதற்றம்!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய சங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்...
மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம்- கன்னியாகுமரியில் ராகுல் பேச்சு!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது காணாமல் போன மீனவர்களை எதிர்நோக்கி...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை பார்வையிடுகிறார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக...
யாழ்ப்பாணத்தில் மீன் மழை- மக்கள் மகிழ்ச்சி!
ஓக்கி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. தற்போது தெற்கு இலங்கை...
இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 27 பேர் கைது!
நெடுந்தீவு, கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓகி புயலால் தமிழக மீனவர்கள்...
மீனவர் போராட்டம் எதிரொலி : கடும் கிராக்கியால் மீன்களின் விலை கிடுகிடு உயர்வு
ஓகி புயலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தி குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்களை மீட்கும் பணியில் அரசு...