Tag: இராயபுரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....