Tag: வையாபுரி
இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் “ஆயிரம் ஜென்மங்கள்”..!
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது...
மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா”..!
Grace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரஃபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் " ஆயிஷா". இதில் கதாநாயகியாக உத்தரவு...
23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “என் காதலி சீன் போடுறா“..!
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில்...
வீரமும், விவேகமும் கலந்த கலவை – மேடி @ மாதவ்..!
"ஆன்மே கிரியேஷன்ஸ்" மிகுந்த பொருட்செலவில் தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் "மேடி @ மாதவ்" (Maddy @ Madhav) மாஸ்டர்...
அடுத்த வாரம் “எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு..!
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது . இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார். எம். ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மையாராக ரித்விகாவும், M.R . ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y.G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனிஉரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும் என்பதால் எம். ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன்,கவிஞர் முத்துலிங்கம், மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர் . இப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள்இசையமைக்க உள்ளனர். அடுத்த வாரம் இத்திரைப்படத்தின் ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். . சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கால அரசியலை நையாண்டியுடன் சொல்ல வரும் “அண்ணனுக்கு ஜே”..!
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் அண்ணனுக்கு ஜே....
ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் விக்ரம் பிரபுவின் “ பக்கா “
பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் "பக்கா" விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்க கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி,...
மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் இறங்குகிறது “கலகலப்பு 2”
2012-ம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டாது. இதன்...
ஒவ்வொரு வாக்காளரும் திரு. வாக்காளர் ஆகவேண்டும்: “திரு. வாக்காளர்” பட பூஜை..
1986 லா பேட்ச் மீடியா புரடக்ஷன் தயாரிக்கும் முதல் படமான 'திரு. வாக்காளர்' பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ்...
மருத்துவ முத்தம் கொடுத்த ஆரவ் பட்டத்தை தட்டிச்சென்றார்!
சமூக வலைதளங்களாலும் இளைஞர்களாலும் வெகுவாக கொண்டாடப்பட்ட, பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைபெற்று டி.ஆர்.பி-யை எகிற வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை ஆரவ்...