இயக்குனர் மனோபாலா தயாரிக்கும் “சதுரங்க வேட்டை”:

இயக்குனர் மனோபாலாவின் தயாரிப்பில் உருவாகும் படம் “சதுரங்க வேட்டை”. H..வினோத் இப்படத்திற்கு கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ளார் .

கதாநாயகனாக ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியனும், கதாநாயகியாக இஷாராவும், நடிக்கவுள்ளனர் .மேலும் இப்படத்தில் பொன்வண்ணன் ,இளவரசு, பிறைசூடன் , தரணி, வளவன் மற்றும் பலர் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை K.G வெங்கடேஷும், படத்தொகுப்பை ராஜா சேதுபதியும் கவனிக்கவுள்ளனர். இசையை சியான் ரோல்டான் அமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து ,மதன் கார்கி ,மற்றும் கணேஷ் குமார் இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளனர் . இப்படத்தின் கலையை கதிரும்,ஒப்பனையை கோதண்டம், மற்றும் உடை அலங்காரத்தை ரங்கசாமியும் கவனிக்கின்றனர் . கண்ணதாசன் மற்றும் ரியாஸ் மக்கள் தொடர்பு பணியை மேற்கொள்கின்றனர் .
IMG_9756

IMG_9792

IMG_9864

IMG_9868

IMG_9873

IMG_9881

IMG_9915

IMG_9942

IMG_9984

IMG_9987